TNPSC Thervupettagam

பன்னாட்டு தொலைத் தொடர்பு ஒன்றிய உறுப்பினர் - இந்தியா

November 8 , 2018 2130 days 613 0
  • 2019 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளுக்கு பன்னாட்டு தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ITU- International Telecommunications Union) உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • 1952 ஆம் ஆண்டு முதல் பன்னாட்டு தொலைத் தொடர்பு ஒன்றிய ஆணையத்தில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இருந்து வருகிறது.
  • சமீபத்தில் பன்னாட்டு தொலைத் தொடர்பு ஒன்றிய தெற்கு ஆசிய அலுவலகம் மற்றும் தொழில்நுட்ப புத்தாக்க மையம் ஆகியவற்றை புது தில்லியில் அமைக்க பன்னாட்டு தொலைத் தொடர்பு ஒன்றியம் முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்