TNPSC Thervupettagam
February 18 , 2022 887 days 488 0
  • மூத்தப் பாடகரும் இசையமைப்பாளருமான பப்பி லஹிரி தனது 68வது வயதில் காலமானார்.
  • இவர் மகத்தான பாடல்களை வழங்கியதற்காக வேண்டி இசைத்துறையின் பப்பி தா என அன்போடு அழைக்கப்பட்டார்.
  • இவரது இயற்பெயர் அலோகேஷ் லஹிரி ஆகும்.
  • இவரது கடைசிப் பாடல் 2020 ஆம் ஆண்டில் வெளியான பாகி 3 என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பன்காஸ் எனும் ஒரு பாடலாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்