பயங்கரவாதத்திற்கு நிதி உதவி வழங்காமை குறித்த மாநாடு (NMFT)
November 22 , 2022
734 days
356
- பயங்கரவாதத்திற்கு நிதி உதவி வழங்காமை குறித்த 3வது மாநாட்டினை இந்தியா நடத்தியது.
- இந்த மாநாடானது முதன்முதலில் 2018 ஆம் ஆண்டில் பாரீஸ் நகரில் நடத்தப் பட்டு, அதைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டில் அது மெல்போர்ன் நகரில் நடத்தப் பட்டது.
- 75க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற இந்த மாநாடானது உள்துறை அமைச்சகத்தினால் நடத்தப்பட்டது.
- இது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதற்காகப் பெருநிதி வழங்கீட்டு தளங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Post Views:
356