TNPSC Thervupettagam

பயணிகளை ஏற்றிச் செல்லும் வான்வழி வாடகை வாகனச் சேவை

November 4 , 2023 387 days 291 0
  • EH216-S AAV எனப்படும் வாகனத்திற்கு உலகின் முதல் பறப்பதற்கு தகுதி வழங்கும் வகையிலான "சான்றிதழை" சீனா வழங்கியுள்ளது.
  • இது இரண்டு பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட முழுவதும் தானாக இயங்கும் ஆளில்லா வாகன வகை வாடகை (டாக்ஸி) வாகனம் ஆகும்.
  • அவை 16 மின்சாரச் சுழலிகளால் இயக்கப்படுவதோடு மேலும் அவை 80 மைல் வேகத்திலும் 18 மைல் தொலைவு வரையிலும் பறக்கக் கூடியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்