பயணிகளை ஏற்றிச் செல்லும் வான்வழி வாடகை வாகனச் சேவை
November 4 , 2023
387 days
292
- EH216-S AAV எனப்படும் வாகனத்திற்கு உலகின் முதல் பறப்பதற்கு தகுதி வழங்கும் வகையிலான "சான்றிதழை" சீனா வழங்கியுள்ளது.
- இது இரண்டு பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட முழுவதும் தானாக இயங்கும் ஆளில்லா வாகன வகை வாடகை (டாக்ஸி) வாகனம் ஆகும்.
- அவை 16 மின்சாரச் சுழலிகளால் இயக்கப்படுவதோடு மேலும் அவை 80 மைல் வேகத்திலும் 18 மைல் தொலைவு வரையிலும் பறக்கக் கூடியது.
Post Views:
292