TNPSC Thervupettagam

பயன் மிகு பொதுக் குறை தீர்ப்பிற்கான வழிகாட்டுதல்கள்

September 2 , 2024 85 days 91 0
  • பொது மக்களின் குறைகளை மிகச் சரியான நேரத்தில் கையாள்வதற்கான விரிவான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
  • ஒருங்கிணைக்கப்பட்ட பயனர்களின் பயன்பாட்டிற்கு என்று உகந்த CPGRAMS www.pgportal.gov.in என்ற இணைய தளத்தில் குடிமக்கள் தங்கள் குறைகளை தாக்கல் செய்யலாம்.
  • பயன் மிகு முறையில் மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான காலக்கெடு சுமார் 30 நாட்களில் இருந்து 21 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
  • குறைகளைத் தீர்ப்பதற்கு அதிக நேரம் எடுக்கும் சூழ்நிலைகளில், குடிமக்களுக்கு இடைக்கால (தற்காலிக) தீர்வு அளிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்