TNPSC Thervupettagam

பயன்பாட்டுச் சோதனை உத்தி

January 17 , 2022 952 days 440 0
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிச் சபையானது "பயன்பாட்டுச் சோதனை உத்தி" குறித்த புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
  • நோய்த் தொற்று உள்ளதா என யாருக்குப் பரிசோதனை செய்ய வேண்டும்,  யாருக்குச் செய்யக்கூடாது என்பதினை இது நிர்ணயிக்கும்.
  • இந்த வழிகாட்டுதல்களின்படி, அறிகுறியற்ற நபர்கள் மற்றும் கோவிட் நோயாளிகள் ஆகியோருடன் தொடர்புடையவர்கள், இணை நோய் அல்லது வயதின் அடிப்படையில் “அதிக ஆபத்துள்ள நபர்கள்” என அடையாளம் காணப்பட்டாலன்றி, பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்