TNPSC Thervupettagam

பயிர் பல்வகைப்படுத்தல் முறைகள்

March 18 , 2022 857 days 547 0
  • தனது பயிர் பல்வகைப்படுத்தல் முறைகளை குறியீட்டு வடிவில் பதிவு செய்துள்ள முதல் இந்திய மாநிலமாக தெலுங்கானா மாறியுள்ளது.
  • பயிர் பல்வகைப்படுத்தல் குறியீடு ஓர் அடிப்படை மதிப்பைக் கொண்டுள்ளது.
  • இது ஒரு பயிருக்கென ஒதுக்கப்பட்ட மொத்தச் சாகுபடி பரப்பின் சதவீதத்தைக் குறிக்கிறது.
  • இதில் குறியீட்டு மதிப்பு அதிகமாக இருந்தால், பயிர்கள் மிகவும் பல்வகைப் படுத்தப் பட்டுள்ளன என்பதைக் குறிக்கிறது.
  • தெலுங்கானாவில், பல மாவட்டங்கள் 0 முதல் 5 வரையிலான குறியீட்டு மதிப்புகளைக் கொண்டுள்ளன.
  • பயிர் பல்வகைப்படுத்தல் குறியீடானது அம்மாநிலத்தில் எதிர்காலப் பயிர் பல்வகைப் படுத்தலுக்கு ஓர் அடிப்படை மதிப்பீடாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்