TNPSC Thervupettagam

பயிர்க்கதிர்கள் எரிக்கப்படுவதைக் கண்டறிய 3 கைபேசி செயலி

October 17 , 2018 2103 days 609 0
  • பயிர்க்கதிர்கள் எரிக்கப்படுவதைத் தடுப்பதற்காக 3 கைபேசி செயலிகளை பஞ்சாப் முதல்வர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
  • அந்த 3 செயலிகளாவன
    • ஐ-கெட் மெஷின் (உள்ள இடத்திலேயே பயிர்க் கழிவு மேலாண்மை)
    • இ-பெஹால் (மரம் நடுதலை கண்காணிப்பு)
    • இ-பிரிவன்ட் (பயிர்க்கதிர்கள் எரிக்கப்படும் சம்பவங்கள் குறித்த தகவல்கள்)
  • இந்த 3 ஆண்ட்ராய்டு செயலிகளும் பஞ்சாப் தொலையுணர் மையத்தால் (PRSC - Punjab Remote Sensing Centre) உருவாக்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்