மத்திய அரசானது உத்தரப் பிரதேசம், டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் பயிர்த்தாளடி எரிப்புப் பிரச்சினைக்கான இயந்திரத்திற்காக என்று மானியத் தொகையினை வழங்கியுள்ளது.
இது 2021-22 ஆம் ஆண்டின் பயிர்த் தாளடிகளின் உள்ளக விவகாரம் (இடம் சார்ந்த) சார்ந்த மேலாண்மைக்காக தேவைப்படுகிறது.
இது டெல்லி மற்றும் தேசிய நகர்ப்புறப் பகுதியில் நிலவும் காற்று மாசுபாட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு காணுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அருகாமையிலுள்ள ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலுள்ள பயிர்த் தாளடி எரிப்புப் பிரச்சினையால் இந்த மாசுபாடு ஏற்படுகிறது.