TNPSC Thervupettagam
May 26 , 2022 822 days 609 0
  • இது மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை அமைப்பின் தேசிய வான்வெளி ஆய்வகங்கள் (CSIR-NAL) மூலம் உருவாக்கப்பட்டது.
  • HANSA-NG, அல்லது HANSA-புதிய தலைமுறை என்பது மிகவும் மேம்படுத்தப்பட்டப் பயிற்சி விமானங்களில் ஒன்றாகும்.
  • HANSA-NG என்பது 1993 ஆம் ஆண்டில் முதல் முறையாக வானில் பறந்து, 2000 ஆம் ஆண்டில் சான்றிதழ் பெற்ற HANSA விமானத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும்.
  • இது குறைந்த விலை மற்றும் குறைந்த எரிபொருள் நுகர்வு காரணமாக வணிக ரீதியிலான பைலட் (வானூர்தி ஓட்டுநர்) உரிம வழங்கீட்டு (CPL) செயல்முறைக்கு உகந்த சிறந்த விமானமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்