பயோனிக் காளானிலிருந்து தூய்மையான ஆற்றல்
November 16 , 2018
2201 days
657
- அமெரிக்க விஞ்ஞானிகள் பாக்டீரியாவால் சூழப்பட்ட காளானிலிருந்து மின்சாரம் உருவாக்கும் கருத்தை சோதித்துள்ளனர்.
- இவர்கள் சிறியரக காளானின் முகப்பில் ஆற்றலை உற்பத்தி செய்யும் சிறு கருவியின் தொகுதிகளைப் (bug) பொருத்துவதற்கு 3D அச்சு பொறியைப் பயன்படுத்தியுள்ளனர்.
- இந்த பூஞ்சையானது நீல நுண்ணுயிர்களுக்கு (cyanobacteria) சிறிய அளவிலான ஆற்றலை உருவாக்குவதற்கு ஏற்ற சிறந்த சூழலை அளிக்கிறது.
- மேலும் தங்களது உயிர் படிமமற்ற பயோனிக் காளான்கள் சிறந்த சாத்தியக் கூறுகளைக் கொண்டிருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Post Views:
657