TNPSC Thervupettagam

பயோனிக் காளானிலிருந்து தூய்மையான ஆற்றல்

November 16 , 2018 2201 days 655 0
  • அமெரிக்க விஞ்ஞானிகள் பாக்டீரியாவால் சூழப்பட்ட காளானிலிருந்து மின்சாரம் உருவாக்கும் கருத்தை சோதித்துள்ளனர்.
  • இவர்கள் சிறியரக காளானின் முகப்பில் ஆற்றலை உற்பத்தி செய்யும் சிறு கருவியின் தொகுதிகளைப் (bug) பொருத்துவதற்கு 3D அச்சு பொறியைப் பயன்படுத்தியுள்ளனர்.
  • இந்த பூஞ்சையானது நீல நுண்ணுயிர்களுக்கு (cyanobacteria) சிறிய அளவிலான ஆற்றலை உருவாக்குவதற்கு ஏற்ற சிறந்த சூழலை அளிக்கிறது.
  • மேலும் தங்களது உயிர் படிமமற்ற பயோனிக் காளான்கள் சிறந்த சாத்தியக் கூறுகளைக் கொண்டிருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்