சென்னையிலுள்ள புனித தோமையார் மலை/ பரங்கி மலையில் உள்ள 25.6 நிலப் பகுதியை கையகப்படுத்துமாறு தமிழக மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1902 ஆம் ஆண்டு முதல் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த இந்தப் பொதுச் சொத்தின் மீது உரிமை கோர முயன்ற மூன்று நபர்களுக்கு உயர் நீதிமன்றம் தண்டனையையும் விதித்துள்ளது.
தேவைப் பட்டால், 1905 ஆம் ஆண்டு தமிழ்நாடு நில ஆக்கிரமிப்புச் சட்டத்தை கூட பயன்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.