TNPSC Thervupettagam

பரம் அனந்தா மீத்திறன் கணினி

June 3 , 2022 910 days 988 0
  • பரம் அனந்தா என்பது தேசிய மீத்திறன் கணினித் திட்டத்தின் (NSM) கீழ் அறிமுகப் படுத்தப் பட்ட குஜராத்த்தின் காந்தி நகரில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் ஒரு அதிநவீன மீத்திறன் கணினி ஆகும்.
  • இது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் மற்றும் அறிவியல் & தொழில் நுட்பத் துறையின் ஒரு கூட்டு முயற்சியாகும்.
  • இந்த உள்நாட்டு மென்பொருள் அடுக்கு (கணினி) அமைப்பானது C-DAC என்ற ஒரு அமைப்பினால் உருவாக்கப்பட்டது.
  • இது இந்தியாவில் தயாரிப்போம்  திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சி ஆகும்.
  • இது 838 டெரா ஃப்ளாப்ஸ் கணினி இயக்கத் திறன் கொண்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்