TNPSC Thervupettagam

பரம் வீர் பயணம்

September 26 , 2024 17 hrs 0 min 30 0
  • அந்தமான் & நிக்கோபார் முப்படைகளின் படைப்பிரிவானது ‘பரம் வீர் பயணத்தினை’ தொடங்கியுள்ளது.
  • இது பரம் வீர் சக்ரா (PVC) விருது பெற்றவர்களின் பெயரிடப்பட்ட அந்தமான் & நிக்கோபார் தீவுக் கூட்டங்களின் 21 தீவுகளுக்கு மேற்கொள்ளப்பட உள்ள முதல்-வகையான திறந்த வெளி நீச்சல் பயணம் ஆகும்.
  • 300 கிலோ மீட்டருக்கு மேலான தொலைவு கொண்ட 21 தீவுகளுக்கும், ஐந்து மாத கால இடைவெளியில் இக்குழு நீந்திப் பயணித்தது.
  • படைப்பிரிவு தளபதி பரம்வீர் சிங் தலைமையிலான 11 பேர் கொண்ட பயணக் குழு இதனை மேற்கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்