இது பரம் வீர் சக்ரா (PVC) விருது பெற்றவர்களின் பெயரிடப்பட்ட அந்தமான் & நிக்கோபார் தீவுக் கூட்டங்களின் 21 தீவுகளுக்கு மேற்கொள்ளப்பட உள்ள முதல்-வகையான திறந்த வெளி நீச்சல் பயணம் ஆகும்.
300 கிலோ மீட்டருக்கு மேலான தொலைவு கொண்ட 21 தீவுகளுக்கும், ஐந்து மாத கால இடைவெளியில் இக்குழு நீந்திப் பயணித்தது.
படைப்பிரிவு தளபதி பரம்வீர் சிங் தலைமையிலான 11 பேர் கொண்ட பயணக் குழு இதனை மேற்கொண்டுள்ளது.