TNPSC Thervupettagam
December 2 , 2021 965 days 489 0
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்நுட்ப நிர்வாகி பராக் அகர்வால் டிவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இவர் தற்போது இளம் தலைமை நிர்வாக அதிகாரியாக மாறியுள்ளார்.
  • எனினும் 37 வயதான அகர்வாலும் மார்க் சுகர்பெர்க்கும் ஒரே வயதுடையவர் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்