TNPSC Thervupettagam

பராக்ரம் திவாஸ்/ நேதாஜி ஜெயந்தி - ஜனவரி 23

January 26 , 2023 576 days 311 0
  • நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுடைய 126வது பிறந்தநாள் ஆனது இந்திய நாட்டில் கொண்டாடப்பட்டது.
  • இவரது பிறந்த நாள் ஆனது "பராக்ரம் திவாஸ் அல்லது துணிச்சல் தினம்" என்றும் அனுசரிக்கப் படுகிறது.
  • இந்தத் தினமானது 2021 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
  • காலனித்துவ ஆட்சிக்கு எதிரான அவரது கடுமையான எதிர்ப்பிற்காக அவர் நினைவு கூரப் படுகிறார்.
  • இந்தத் தினமானது இந்திய மக்களை, குறிப்பாக இளைஞர்களை, துன்பங்களை எதிர் கொள்ளும் சமயங்களில் துணிவுடன் செயல்பட ஊக்குவிக்கிறது.
  • மேலும், இளைஞர்களிடம் தேசபக்தியின் உணர்வைத் தூண்டுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்