TNPSC Thervupettagam

பரீத் கவுர் கில்

July 19 , 2017 2729 days 1151 0
  • பிரிட்டனின் முதல் பெண் சீக்கிய பாராளுமன்ற உறுப்பினர் ப்ரீத் கவுர் கில், இங்கிலாந்து பாராளுமன்றத்தில் உள்துறை அலுவலகத்தின் வேலைகளை ஆய்வு செய்யும் செல்வாக்குமிக்க குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • கனடா நாட்டில் ஜூன் மாதம் பொதுத் தேர்தல் நடைபெற்றது . இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ப்ரீத் கவுர் கில், தொழிலாளர் கட்சி சார்பில் எட்க்பாஸ்டன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
  • தற்பொழுது இவர், அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் சிறப்புக் குழுவில் (Home Affairs Select Committee) உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்