பருப்பு வகைகளில் சுய சார்பிற்கான ஒரு திட்டமானது, 2025-26 ஆம் நிதியாண்டில் 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டைப் பெற்ற ஆறு ஆண்டு காலத் திட்டமாகும்.
இது துவரை பருப்பு, உளுந்து, மசூர் (சிவப்பு பயறு) ஆகியவற்றின் உற்பத்தியின் மீது கவனம் செலுத்துகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், NAFED மற்றும் தேசியக் கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் ஆனது அடுத்த நான்கு ஆண்டுகளில், இந்த நிறுவனங்களில் பதிவு செய்து ஒப்பந்தங்களில் பங்கேற்கும் விவசாயிகளிடமிருந்து அவர்களால் "உற்பத்தி செய்யக் கூடிய அளவினை" இந்தப் பருப்பு வகைகளை கொள் முதல் செய்யும்.