ஸ்காட்லாந்தின் எடின்பர்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சக்தி வாய்ந்த கணினி ஒப்புருவாக்கத்தைப் பயன்படுத்தி உருகிய சங்கிலி நிலை என்ற ஒரு புதிய பருப்பொருளின் நிலையைக் கண்டறிந்துள்ளனர்.
உருகிய சங்கிலி நிலையின் போது, அணுக்கள் ஒரே நேரத்தில் திட மற்றும் திரவமாக இருக்கும்.
சோடியம் மற்றும் பிஸ்மத் உள்ளிட்ட 6-க்கும் மேற்பட்ட கூறுகள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இருக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று கருதப்படுகின்றது.