TNPSC Thervupettagam

பருவ மழை கணிப்பு

April 6 , 2019 1932 days 696 0
  • தனியார் வானிலை முன்னறிவிப்பு நிறுவனமான ஸ்கைமேட் ஆனது இந்த ஆண்டின் பருவ மழைக் காலத்தில் இயல்பை விட குறைந்த அளவில் மழை பெய்யும் என்று கணித்துள்ளது.
  • மேலும் இந்திய வானிலையியல் நிறுவனமானது தென்மேற்குப் பருவ மழைக் காலம் மிகவும் வலுக் குறைந்ததாக இருக்கும் என்று கணித்துள்ளது.
  • இந்த முன்னறிவிப்பு நிறுவனமானது 2019 ஆம் ஆண்டில் (ஜூன் – செப்டம்பர்) பருவ மழையானது 93 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்தது.
  • LPA (Long period Average) என்பது 50 ஆண்டு காலத்தில் சராசரி வருடாந்திர மழைப்பொழிவு என்று வரையறுக்கப்படுகின்றது.
Level of Rainfall on LPA Status of Rainfall
Less than 90% Deficient
96-104% Average or Normal
90-96% Below Normal
104-110% Above Normal
Above 110% Excess
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்