TNPSC Thervupettagam

பருவநிலை இழப்பு மற்றும் சேத நிதியிலிருந்து அமெரிக்கா விலகல்

March 14 , 2025 19 days 68 0
  • சமீபத்தில் உருவாக்கப்பட்ட இழப்பு மற்றும் சேத நிதியின் குழுவிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளது.
  • இந்த நிதியானது பருவநிலை மாற்றப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட பல நாடுகளுக்கு நிதி உதவி வழங்குகிறது.
  • அமெரிக்காவானது ஏற்கனவே பாரிசு உடன்படிக்கையிலிருந்து வெளியேறியுள்ளது என்பதுடன், பசுமை சார் பருவநிலை நிதிக்கு முன்னர் உறுதியளிக்கப்பட்ட நிதித் தொகையினையும் ரத்து செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்