TNPSC Thervupettagam

பருவநிலை சேவை நிலை 2021 : நீர்வள அறிக்கை

October 9 , 2021 1017 days 493 0
  • உலக வானிலை அமைப்பானது இந்த அறிக்கையினை வெளியிட்டது.
  • உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பருவ நிலை மாற்றமானது வெள்ளப் பெருக்கு மற்றும் வறட்சி போன்ற நீர் சம்பந்தமான இடர்களை அதிகரிக்கிறது.
  • நீர் பற்றாக்குறையால், பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையையும் பருவநிலை மாற்றம் அதிகரிக்கச் செய்கிறது.
  • புவியிலுள்ள நீரில் 0.5 சதவீதம் மட்டுமே உபயோகிக்கத் தக்கது என்பதாலும் மற்றும் அது நன்னீர் என்பதாலும் இந்த நிலைமை மோசம் அடைந்து வருவதாகவும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்