TNPSC Thervupettagam

பருவநிலை பாதிப்புக் குறியீடு

November 1 , 2021 994 days 543 0
  • ஆற்றல்,  சுற்றுச்சூழல் மற்றும் தண்ணீர் மீதான சுற்றுச்சூழல் சார் ஆலோசனைக் குழுவானது தன்னளவில் இது போன்ற முதல் வகையிலான தனதுமாவட்ட அளவிலான பருவநிலைப் பாதிப்பு மதிப்பீடு (அ) பருவநிலை பாதிப்புக் குறியீட்டினை” மேற் கொண்டுள்ளது.
  • இது இந்தியாவில் உள்ள 140 மாவட்டங்களைப் புயல், வெள்ளம், வெப்ப அலைகள், வட்சி போன்ற தீவிரமான வானிலைகளுக்கு எவ்வளவு பாதிப்பிற்குள்ளாகின்றன என்று மதிப்பிட்டுள்ளது.
  • இந்த மதிப்பீட்டின்படி, இந்தியாவில் வெள்ளம், வறட்சி மற்றும் புயல் போன்ற தீவிரப் பருவநிலை நிகழ்வுகளுக்கு மிகவும் பாதிப்புள்ளாகக் கூடியதாக அசாம், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும்  பீகார் ஆகியவை உள்ளன.
  • அசாமில் உள்ள தேமாஜி மற்றும் நகாவோன், தெலங்கானாவிலுள்ள கம்மம், ஒடிசாவிலுள்ள கஜபதி, மகாராஷ்டிராவிலுள்ள சாங்கிலி, ஆந்திரப் பிரதேசத்திலுள்ள விய நகரம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள சென்னை ஆகியவை பருவநிலையினால் அதிகம் பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்