TNPSC Thervupettagam

பருவநிலை மற்றும் நிலையான மேம்பாட்டு ஒத்துழைப்பு கட்டமைப்பு

September 8 , 2024 29 days 60 0
  • இரண்டு நாட்கள் அளவிலான நவீன சூழ்நிலைகளில்  BRICS பருவநிலைச் செயல்பாட்டு நிரல் மன்றத்தில் கூட்டம் மாஸ்கோ நகரில் நடைபெற்றது.
  • பருவநிலை மற்றும் நிலையான மேம்பாட்டிற்கான கட்டமைப்பை BRICS நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.
  • இந்த ஆவணம் ஆனது பருவநிலை நடவடிக்கையின் மிகவும் முக்கிய அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது என்பதோடு இதில் ஒரு முறையான மாற்றம், தணிப்பு, ஏற்பு, கார்பன் சந்தைகள், நிதி, அறிவியல் மற்றும் வணிக ஈடுபாடு ஆகியவையும் அடங்கும்.
  • BRICS நாடுகள் ஆனது உலக மக்கள்தொகையில் சுமார் 41 சதவிகிதம், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 24 சதவிகிதம் மற்றும் உலக வர்த்தகத்தில் சுமார் 16 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்