TNPSC Thervupettagam

பருவநிலை மாற்றச் செயல்திறன் குறியீடு (CCPI) 2024

December 13 , 2023 219 days 340 0
  • 2022 ஆம் ஆண்டில் பருவநிலை செயல்திறனில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது.
  • ஆனால் ‘மிக அதிக’ செயல்திறன் பிரிவின் முதல் மூன்று இடங்களை எந்த நாடும் பெறாததால் தற்போதைய வரிசையில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
  • டென்மார்க் 75.59 சதவீத புள்ளிகளுடன் முன்னணி (4வது) இடத்தினைத் தக்க வைத்துக் கொண்டது.
  • 72.07 மற்றும் 70.70 புள்ளிகளுடன் எஸ்டோனியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.
  • இந்தியா 70.25 சதவீதப் புள்ளிகளுடன் அவற்றை அடுத்து 7வது இடத்தில் உள்ளது.
  • செயல்திறன் பட்டியலில் சவுதி அரேபியா 67வது இடத்தில் உள்ளது.
  • COP28 மாநாட்டினை நடத்தும் ஐக்கிய அரபு அமீரகம் 65வது இடத்தைப் பிடித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்