TNPSC Thervupettagam

பருவநிலை மாற்றம் குறித்த உத்தி 2022-2031

July 29 , 2023 489 days 281 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஆனது பருவ நிலை மாற்றத்திற்கான செயல் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • பருவநிலை மாற்றம் மீதான அதன் இலட்சியமிக்க உத்தியினை (2022-2031) செயல்படுத்துவதற்கு உதவும் வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • இது வேளாண் உணவு முறைகளை நிலையான, உள்ளார்ந்த, நெகிழ்திறன் மிக்க மற்றும் பருவநிலை மாற்றத்திற்கு ஏற்றதாக மாற்ற முற்படுகிறது.
  • இந்தச் செயல் திட்டம் பின்வரும் மூன்று அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது
    • உலக மற்றும் பிராந்திய அளவிலான ஆதரவு;
    • நாடுகள் அளவிலான கொள்கை ஆதரவு;
    • உள்ளூர் ஆதரவு நிறுவனங்கள் மற்றும் பாதிக்கப்படக் கூடிய மக்கள் தொகையுடனான நேரடி பருவநிலை நடவடிக்கை மதிப்பீடு.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்