TNPSC Thervupettagam

பருவேட்டாத் திருவிழா

February 28 , 2024 302 days 257 0
  • ஆந்திரப் பிரதேசம், அஹோபிலம் நகரில் உள்ள ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோவிலில், 'சோதனை வேட்டைத் திருவிழா' என அழைக்கப்படுகின்ற இந்த விழா கொண்டாடப் படுகிறது.
  • சாதி வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் இந்த விழாவினைக் கொண்டாடுவது இதன் தனிச்சிறப்பு ஆகும்.
  • முஸ்லிம்கள் உட்பட பிற மத சமூகங்களைச் சேர்ந்த பக்தர்களும் இதனைக் கொண்டாடுவதால் இது மத நல்லிணக்கத் திருவிழாவாகக் கருதப்படுகிறது.
  • இந்தியத் தேசிய கலை மற்றும் கலாச்சார பாரம்பரிய அறக்கட்டளை (INTACH) ஆனது இந்தத் திருவிழாவிற்கு யுனெஸ்கோ சான்றிதழைப் பெறுவதற்கு முயன்று வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்