TNPSC Thervupettagam

பலோன் டி'ஓர் அல்லது ஃபெமினின் விருது

October 23 , 2022 638 days 345 0
  • பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த தொழில்முறைக் கால்பந்து வீரரான ரியல் மாட்ரிட் அணியின் கரீம் பென்சிமா, 2022 ஆம் ஆண்டிற்கான ஆடவருக்கான பலோன் டி'ஓர் (தங்கப் பந்து விருது) விருதினை வென்றுள்ளார்.
  • இவர் இந்தப் பரிசை வென்ற 5வது பிரெஞ்சுக்காரர் ஆவார்.
  • ஸ்பெயின் நாட்டினைச் சேர்ந்த ஒரு தொழில்முறைக் கால்பந்து வீராங்கனையான பார்சிலோனா கால்பந்து அணியின் அலெக்ஸியா புட்டெல்லாஸ், 2வது முறையாக பெண்களுக்கான பலோன் டி'ஓர் விருது அல்லது பலோன் டி'ஓர் ஃபெமினின் விருதை வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்