TNPSC Thervupettagam
June 26 , 2024 5 days 76 0
  • பலோன் என்ற சிறப்புப் புரதத்தினை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இந்தப் புரதமானது சைக்ரோபாக்டர் யூரடிவோரன்ஸ் என்ற பாக்டீரியாவினை அதன் சூழல் மாறும்போது செயலற்ற நிலைக்குச் சென்று மீண்டு வர உதவுகிறது.
  • இதனைச் செயலற்ற நிலைக்குக் கொண்டு சென்று மீண்டும் இயக்கலாம் என்பதால், ரைபோசோமின் செயல்பாட்டினை அமைதிப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் மற்ற புரதங்களிலிருந்து பலோன் புரதம் வேறுபட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்