பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு
September 19 , 2021
1168 days
508
- சபாநாயகர் பல சட்டசபை உறுப்பினர்களை பல்வேறு பல்கலைக் கழகங்களின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களாக நியமித்துள்ளார்.
- அனைத்து சட்டசபை உறுப்பினர்களும் 3 ஆண்டுகள் வரை இப்பதவியினை வகிப்பர்.
- இந்தக் காலகட்டத்தின் போது அவர்கள் சட்டசபை உறுப்பினர் பொறுப்பிலிருந்து பதவி விலகினால் இக்குழுவிலும் அவர்களுடைய பதவிக் காலம் முடிவடையும்.
Post Views:
508