பல்கேரிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் சாம்பியன் பட்டம் வென்றார்.
பல்கேரிய தலைநகர் சோபியாவில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் லக்ஷயா சென் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருந்த குரோஷியாவின் ஸ்வோனிமிர் துர்கின்ஜாக்கை தோற்கடித்தார்.