TNPSC Thervupettagam

பல்நோக்கு மருத்துவமனை

March 23 , 2022 853 days 464 0
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கிண்டியில், அமைக்கப்பட உள்ள பல்நோக்கு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.
  • 1000 படுக்கைகள் வசதி கொண்ட ஒரு பல்நோக்கு மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா சென்னையிலுள்ள கிங் நிறுவன வளாகத்தில் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்