TNPSC Thervupettagam

பல்லுயிர்ப் பெருக்கத்தின் வரைபடம்

October 4 , 2020 1423 days 523 0
  • மும்பை நகரின் பல்லுயிர்ப் பெருக்க வரைபடமானது அந்நகரில் முக்கியமான வனவிலங்கு இடங்கள், மாங்குரோவ் (சதுப்பு நில) காடுகள், நகர்ப்புற பசுமை இடங்கள், அந்நகரில் காணப்படும் 90 இனங்கள் ஆகியவற்றை எடுத்துக் காட்டுகின்றது.
  • அந்நகர மக்கள் இந்த நகரத்துடன் பகிர்ந்து கொள்ளும் வளங்களுடன் மெய்நிகர் முறையில் மும்பை நகர மக்களை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட இதே வகையைச் சேர்ந்த முதலாவது முன்னெடுப்பு இதுவாகும்.
  • இந்த வரைபடத்தின் பின்னணியில் உள்ள ரோகன் சக்கரவர்த்தி என்பவர் பசுமை நகைச்சுவை (Green Humour) என்ற பட்டத்தின் கீழ் தன்னுடைய பணிக்காக சிறப்பாக அறியப் படுகின்றார்.
  • இது மும்பை மேஜிக் அமைச்சகத்தினால் தொடங்கப்பட்ட விரிகுடாவினால் மேற்கொள்ளப்படும் பல்லுயிர்ப் பெருக்கப் பிரச்சாரம் என்பதின் ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்