TNPSC Thervupettagam

பல்லுயிர்ப் பெருக்கப் பதிவேடு

May 27 , 2022 787 days 363 0
  • பல்லுயிர்ப் பெருக்கம் குறித்த ஒரு விரிவான பதிவேட்டினைத் தயாரித்த இந்தியாவின் முதல் பெருநகரமாக கொல்கத்தா மாறியது.
  • இந்த ஆவணம் 399 வகையான தாவரங்களைப் பட்டியலிட்டுள்ளது.
  • இவற்றுள் 138 மரங்கள், 126 சீனக் காய்கறிகள், 33 மருத்துவத் தாவரங்கள் மற்றும் கிட்டத்தட்ட 100 தாவரங்கள் அடங்கும்.
  • கிட்டத்தட்ட 70 பட்டாம்பூச்சி இனங்கள், 47 மீன் வகைகள், 84 பறவை இனங்கள் மற்றும் 22 பாலூட்டிகள் உட்பட 283 விலங்கினங்களை இந்த அறிக்கை பட்டியலிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்