பல்லுயிர்ப் பெருக்கப் பதிவேடு
May 27 , 2022
787 days
361
- பல்லுயிர்ப் பெருக்கம் குறித்த ஒரு விரிவான பதிவேட்டினைத் தயாரித்த இந்தியாவின் முதல் பெருநகரமாக கொல்கத்தா மாறியது.
- இந்த ஆவணம் 399 வகையான தாவரங்களைப் பட்டியலிட்டுள்ளது.
- இவற்றுள் 138 மரங்கள், 126 சீனக் காய்கறிகள், 33 மருத்துவத் தாவரங்கள் மற்றும் கிட்டத்தட்ட 100 தாவரங்கள் அடங்கும்.
- கிட்டத்தட்ட 70 பட்டாம்பூச்சி இனங்கள், 47 மீன் வகைகள், 84 பறவை இனங்கள் மற்றும் 22 பாலூட்டிகள் உட்பட 283 விலங்கினங்களை இந்த அறிக்கை பட்டியலிட்டுள்ளது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/27-339.jpg)
Post Views:
361