TNPSC Thervupettagam

பல்லுயிர்ப் பெருக்கம் குறித்த அமைச்சரவை வட்டமேசை சந்திப்பு

October 1 , 2020 1426 days 620 0
  • மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் காணொலி முறையில் நடத்தப்பட்ட பல்லுயிர்ப் பெருக்கம் குறித்த அமைச்சரவை வட்டமேசை சந்திப்பில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
  • இந்தச் சந்திப்பானது சீனாவினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இந்தச் சந்திப்பானது “2020 ஆம் ஆண்டிற்கு அப்பால் பல்லுயிர்ப் பெருக்கம் : பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்குமான பகிர்ந்தளிக்கப்பட்ட எதிர்காலத்தைக் கட்டமைத்தல்என்பது குறித்து நடத்தப்பட்டது.
  • உயிரியல் பல்லுயிர்ப் பெருக்கம் குறித்த ஒப்பந்தத்தின் 15வது பங்காளர்கள் மாநாடானது 2021 ஆம் ஆண்டில் சீனாவின் குன்மிங்கில் நடத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்