TNPSC Thervupettagam

பல்லுயிர்ப் பெருக்கம் குறித்த ஐக்கிய நாடுகள் சந்திப்பு

October 1 , 2020 1426 days 644 0
  • பல்லுயிர்ப் பெருக்கம் குறித்த ஐக்கிய நாடுகள் சந்திப்பானது செப்டம்பர் 30 ஆம் தேதியில் நடத்தப் பட்டது.
  • இந்த ஆண்டு இந்தச் சந்திப்பானது ‘நீடித்த வளர்ச்சிக்கான பல்லுயிர்ப் பெருக்கம் குறித்த விரைவு நடவடிக்கை’ என்பது குறித்து நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்