TNPSC Thervupettagam

பல்வேறு தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தி 2023-24

September 26 , 2024 17 hrs 0 min 48 0
  • வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறையானது பல்வேறு தோட்டக்கலைப் பயிர்களின் பரப்பளவு மற்றும் உற்பத்திக்கான 2023-24 ஆம் ஆண்டின் மூன்றாவது முன் கூட்டிய மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது.
  • 2023-24 ஆம் ஆண்டில் நாட்டில் தோட்டக்கலை உற்பத்தி (மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீடுகள்) சுமார் 353.19 மில்லியன் டன்களாக இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டினை விட இது சுமார் 22.94 லட்சம் டன்கள் (0.65%) குறைந்துள்ளது.
  • பழங்கள், தேன், பூக்கள், தோட்டப் பயிர்கள், வாசனைப் பொருட்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் மற்றும் மருத்துவத் தாவரங்களின் உற்பத்தியானது 2023-24 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்