TNPSC Thervupettagam

பல்வேறு நாடுகளில் மீண்டும் போலியோ நோய்த் தொற்று

January 28 , 2020 1671 days 728 0
  • பிலிப்பைன்ஸ், மலேசியா, கானா, மியான்மர், சீனா, கேமரூன், இந்தோனேசியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் போலியோ நோய் மீண்டும் பரவத் தொடங்கி உள்ளது. இந்த நாடுகளில் பெரும்பாலும் தடுப்பூசி மூலம் பெறப்பட்ட போலியோ தொற்றானது பரவி வருகின்றது.
  • இந்த நாடுகள் அனைத்தும் கடந்த இருபது ஆண்டுகளாக பல்வேறு சூழ்நிலைகளில் போலியோ வைரஸ் நோயை ஒழித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்