TNPSC Thervupettagam

பளுதூக்குதல் – புதிய காமன்வெல்த் சாதனை

July 15 , 2019 1962 days 695 0
  • இந்திய பளுதூக்கும் வீரரான அஜய் சிங்க் கிளீன் மற்றும் ஜெர்க் பிரிவில் (clean and jerk category) புதிய காமன்வெல்த் சாதனையைப் புரிந்துள்ளார்.
  • இவர் 81 கிலோ பிரிவில் போட்டியிட்டார்.
  • இவர் கிளீன் மற்றும் ஜெர்க் எனும் பிரிவில் 190 கிலோ பளுவைத் தூக்கி இச்சாதனையைப் புரிந்துள்ளார் (மொத்தமாக 338 கிலோ).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்