TNPSC Thervupettagam

பள்ளிக்கரணையில் சூழலியல் பூங்கா

December 14 , 2021 952 days 598 0
  • பள்ளிக்கரணை ஈரநிலப்பகுதியில் 2.5 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள ஒரு சூழலியல் பூங்காவினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி மூலமாக திறந்து வைத்தார்.
  • பள்ளிக்கரணை சதுப்பு நில ஈரநிலத்தினை ராம்சார் உடன்படிக்கையின் கீழ் ஒரு ஈர நிலமாக அறிவிக்கக் கோரி மத்திய அரசிற்கு ஒரு முன்மொழிதல் அனுப்பப்பட்டு உள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்