மே 25 மற்றும் 26 ஆம் தேதியன்று குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் 61-வது வருடாந்திர பழக் கண்காட்சி நடைபெறவிருக்கின்றது.
சிம்ஸ் பூங்கா 1874 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது.
இது குன்னூரில் உள்ள பழ மர வளர்ப்பு அறிவியல் நிலையத்தில் (Pomological Station) நீலகிரி மலைப்பகுதியினை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட உள்ளூர் பொருட்களைக் காட்சிப்படுத்துகின்றது.