TNPSC Thervupettagam

பழங்குடியின விடுதிக்கு ISO சான்றிதழ்

June 18 , 2020 1531 days 705 0
  • பழங்குடியின மாணவர்களுக்கான விடுதிகளுக்காக ISO (International Organization for Standardization) சர்வதேச தரச் சான்றிதழைப் பெற்ற நாட்டின் முதலாவது மாநிலம் ஒடிசா ஆகும்.
  • ஒடிசாவின் எஸ்சி/எஸ்டி நலத் துறையானது மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துப் பழங்குடியின விடுதிகளுக்கும் ஒரே தரத்திலான கட்டமைப்பு, வசதிகள் மற்றும் மனித வளங்களை அளிப்பதற்காக வேண்டி “சுவித்யா” என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • சர்வதேசத் தரப்படுத்துதல் அமைப்பானது ஒரு சர்வதேசத் தர நிர்ணய அமைப்பாக விளங்குகின்றது.
  • இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்