November 13 , 2023
379 days
251
- மிகப் பழமையான கருந்துளையை சமீபத்தில் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- பெரு வெடிப்பு ஏற்பட்டு, சுமார் 470 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய பொருள் ஒன்று உருவானது.
- இந்தப் பேரண்டமானது, 13.7 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்றால், இந்த கருந்துளையின் காலம் 13.2 பில்லியன் ஆண்டுகள் ஆகும்.
- இந்தப் பழமையான கருந்துளையானது மிகப் பெரியது, அதாவது நமது பால்வெளி மண்டலத்தில் உள்ள கருந்துளையை விட 10 மடங்கு பெரியதாகும்.
Post Views:
251