TNPSC Thervupettagam

பழமையான டிஎன்ஏ கண்டெடுப்பு

February 21 , 2021 1248 days 638 0
  • விஞ்ஞானிகள் சைபீரியாவைச் சேர்ந்த மாமூத்தின் பற்களிலிருந்து டிஎன்ஏ-வை எடுத்துள்ளனர்.
  • இந்த டிஎன்ஏ ஆனது அந்த மாமூத்தின் கடைவாய்ப் பல்லிலிருந்து பிரித்தெடுக்கப் பட்டது.
  • இந்த மாமூத்கள் ஏறத்தாழ சில 1.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வட கிழக்கு சைபீரியாவில் காணப்பட்டது.
  • இந்த டிஎன்ஏ ஆனது 3 தனிப்பட்ட மாமூத்களின் எச்சங்களிலிருந்துப் பிரித்தெடுக்கப் பட்டு, தொகுக்கப் பட்டுள்ளது.
  • இந்த உயிரினங்கள் பனியூழிக் கால நிலப்பகுதியில் வாழ்ந்த மிகப்பெரிய பாலூட்டி வகைகளில் ஒரு இனமாக விளங்கியது.
  • இந்த உயிரினங்கள் மறைந்து போன எலிபண்டைட்  என்ற மரபணு உயிரினத்தின் ஒரு இனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்