TNPSC Thervupettagam

பழமையான மற்றும் தொலைதூர நட்சத்திரம்

May 2 , 2022 846 days 412 0
  • புதிதாக கண்டறியப்பட்ட எரெண்டல் என்ற நட்சத்திரமானது துவரையில் கண்டறியப் பட்டதில் தொலைதூரத்தில் உள்ள நட்சத்திரமாகும்.
  • இது நமது புவியில் இருந்து 12.9 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாக கருதப் படுகிறது.
  • புதிதாக கண்டறியப்பட்ட இந்த நட்சத்திரமானது பெருவெடிப்பு நிகழ்ந்த ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குள் உருவான ஆரம்பகால நட்சத்திரங்களில் ஒன்றாகும்.

ஈர்ப்புப் புல  ஒளிவிலகல்

  • ஈர்ப்புப் புல ஒளிவிலகல் எனப்படும் ஒரு நிகழ்வின் காரணமாக மட்டுமே இந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தைக் கண்டறிய முடிந்தது.
  • ஒரு நட்சத்திரம் அல்லது ஒரு ண்டத்திலிருந்து  வரும் ஒளியானது மற்றொரு அண்டம், கருந்துளை அல்லது ஏதேனும் ஒரு பெரும்பரப்பு போன்ற ஒரு பெரும்பொருளின் அருகில் செல்லும் போது, ​​அது ஈர்ப்பு விசையால் வளைகிறது என்பது இதிலிருந்து அறியப் படுகிறது.
  • இதனால் ஒளி மூலத்தின் உருவம் அதன் சல் வடிவிலிருந்து சிதைந்து தோன்றலாம்.
  • இந்த நிகழ்வு ஈர்ப்புப் புல ஒளி விலகல் என்று அழைக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்