TNPSC Thervupettagam

பழுப்பு கரடி மீள்தோன்றல்

May 13 , 2019 1895 days 606 0
  • ஒரு நூற்றாண்டிற்கும் மேலான காலங்களுக்குப் பிறகு போர்ச்சுக்கலில் பழுப்பு கரடியின் மீள்தோன்றலானது வனவிலங்கு நிபுணர்களால் உறுதிசெய்யப்பட்டது.
  • இந்தக் கரடியானது பெரும்பாலும் வடக்கு ஸ்பெயின் நாட்டில் உள்ள மேற்கு காண்டாபிரியன் மலைப் பகுதியை வாழும் இடமாகக் கொண்டது.
  • 19 ஆம் நூற்றாண்டிலேயே பழுப்பு கரடியானது போர்ச்சுகலில் அழிந்து விட்டது.
  • தற்போது இந்தக் கரடியானது வடகிழக்கு போர்ச்சுகலில் உள்ள மான்டெசின்ஹோ தேசியப் பூங்கா மற்றும் ப்ரகான்கா கம்யூன் பகுதியில் காணப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்